விஜய்க்கு, விஜய் சேதுபதி கொடுத்த முத்தம், முதன் முறையாக வெளிவந்த புகைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய்யுடன் இப்படத்தில் முதன் முறையாக நடிகை மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தை குறித்து விருது விழா ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக ஒரு விஷயத்தை கூறியிருந்தார். ஆம் இப்படத்தில் … Continue reading விஜய்க்கு, விஜய் சேதுபதி கொடுத்த முத்தம், முதன் முறையாக வெளிவந்த புகைப்படம்